SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 284
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra End: www.kobatirth.org (5-4.) THE TAMIL MANUSCRIPTS. தீரா யெனவுரைத்துத் தேனொழுகு முற்பலத்தார் தாரா யெனப்பலகாற் றாழ்ந்திறைஞ்சி - யோரா ரறுமறைநூ லாதி யனைத்தினையு மீனும் பிரணவம்போற் கேசரங்கள் பேணித் - திரமாகும் பொற்கொன்றை வாங்கிப் புரிநெஞ்சே கொண்டுவந்து நற்பெருவாழ் வீங்கெனக்கு நல்கு. திருச்சிற்றம்பலம். கச்சியப்ப தேசிகன், நெஞ்சுவிடுதூது. முற்றும். Acharya Shri Kailassagarsuri Gyanmandir கச்சியப்பதேசிகர், திருவாவடுதுறை யாதீனம் சிவஞான தேசிகரு டைய சிஷ்யர் ; இவர், அரிய பெரிய நூல்க ளியற்றிய மகாவித்துவான் ; இவர் இயற்றிய நூல்களின் பெயர்கள் 456 - ம் கண்ணிமுதல் 470 - ம் கண்ணிவரைக்கு முள்ள பாகத்திற் கூறப்பெற்றிருக்கின்றன ; இந்நூல் கச்சியப்பதேசிகர்மீது செய்யப்பட்டுள்ளது; 534 கண்ணிகளையுடையது. No. 312. குமாரதேவர் நெஞ்சுவிடுதூது. KUMĀRADEVAR NENJUVIDUTŪDU 269 Substance, palm-leaf. Size, 10 x 1 inches. Pages, 26. on a page. Character, Tamil. Condition, injured. Appear Lines, 8 ance, old. Begins on fol. 128a. The other works herein are Tiruppōrürsannitimurai la, Tanippādal 141a. Complete. A poem in praise of Kumaradevar, an ascetic of Viruttasalam: by his disciple Tiruppōrür Cidambaras vāmihal. Beginning : தஞ்சமென்றோர்க் கின்பந் தருகுமர தேவன்மே னெஞ்சுவிடு தூது நிகழ்த்தவே - விஞ்சும் பழமலைவா ழாழத்துப் பாழிமத வேழக் கழலிணை வாரிசமே காப்பு. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy