SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 283
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 268 A DESCRIPTIVE CATALOGUE OF கொச்சகக்கலிப்பா. (1) தோடையம். (6) சரசசிந்தாமணி. (2) பவனி. (7) மையல். (3) கோகிலமோகினி. (8) குறத்தி. (4) வெண்ணிலா. (9) சரண். (5) தென்றல். (10) தலவளப்பம். (5-4.)-- திருப்பாகையூர் என்பது, பொய்கைப்பாக்கமென்று வழங்கப்படுகிற து; இஃது, அத்தவத்துள்ள பொய்யா மொழீசர் விஷயமான குறவஞ்சி. இதில் எழுத்துப்பிழையன்றியும் கூறியது கூறல் முதலாகப் பலபிழை கள் காணப்படுகின்றன ; இந்தப்பிரதியில், குறத்தியை நோக்கி, நீ பார் த்து வந்த தலங்களைச் சொல் என்று கேட்டவனுக்கு அவள் சொல்லும் பாகம் வரை உள்ளது. No. 311. கச்சியப்பதேசிகர் நெஞ்சுவிடு தூது. KACCIYAPPADĒŚIKARNEÑJUVIDUTŪDU. Pages, 76. Lines, 7 on a page. Begins on fol. 136a of the MS. described under No. 83. Complete. An eulogistic poem on Kacciyappa-Desikar, a disciple of Sivajdanadesikar of the Tiruva.dutorai Mutt. Beginning : காப்பு. கச்சியப்ப தேசிகனென் கண்கலந்தின் பீந்தருள நச்சியெழு நன்னெஞ்சே நன் றுபணி - யிச்சகத்தை யாக்கி யழிக்கவலா னச்சொடித்துத் தான் முதன்மை யார்க்குமெனக் கொண்டா னடி. (நூல்) உலகமளித் தோன் முன் னுதிப்பித்தோன் கீழ்மே னிலவுதுரு வச்சுடராய் நின்றோன் - குலவுயிர்கட் கன்றே யுயிரா யமைந்து மதனறிவா லென்றேயுங் காணா வியல்பினான் - பொன்றா தருவு முருவு மருவுருவு மல்லா தொருகுணமு மில்லா தொளிர்வான் - றிரிமலத்து. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy