SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 276
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra End: www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. ரீசனார் சாத்து மெழின்மலரைக் கால்சிதைத்து வாசவனார் வெள்ளானை மண்ணிழிந்து - பூசனைசெய் தல்லற் படுசாபந் தீர வருள்சுரந்த மல்லற் கருணை வளம்போற்றி - நல்வணிகன் Acharya Shri Kailassagarsuri Gyanmandir திருவிளையாடற் கலிவெண்பா முற்றும். மன்றற்குச் சான்றாக வன்னி கிணறிலிங்க மன்றழைத்துக் காட்டு மருள்போற்றி - யனறிறைவ னாற்றிய வாட வறுபத்து நான்கினையுஞ் சாற்றிய தென்முனிவன் றாள்போற்றி - சாற்றிய. வணணங்கேட் டர்ச்சித்த மாமுனிவர் தாள்போற்றி தண்ணங் கயற்கண்ணி தாள்போற்றி - யண்ணலருள் போற்றி மதுரைநகர் விண்ணிழிந்த பொற்கோயில் போற்றி கருணைமுகப் போது. 261 [அங்கொருத்தி; (-4.) இஃது, ஒரு கலிவெண்பா ; மதுரைச் சொக்கநாயகர் விஷயமானது 64 திருவிளையாடல்களையும் பரஞ்சோதி முனிவர்செய்த திருவிளையா டற்புராணத்திலுள்ளபடி முறையே கூறி அவற்றைச் செய்த அருளைப் போற்றி எனத்தனித்தனியே முடிக்கப்பெற்றிருக்கிறது; இதனைச் செ ய்தவர் மேற்படி பரஞ்சோதி முனிவர் என்பர் சிலர், இஃது அச்சிடப பெற்றுள்ளது ; இந்தப்பிரதியிற் பூர்த்தியாக இருக்கிறது. No.306. மாரியம்மை கலிவெண்பா. MARIYAMMAI KALIVEṆBĀ. Substance, palm-leaf. Size, 15 x 1 inches. Pages, 22. Lines, 6 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. For Private and Personal Use Only Begins on fol. 21a. The other works herein are Mariyammaivarnippu 1a, Mariyammaitalättu 16a, Mariyammaipadam 32a, Māriyammaippadikam 34a. Complete. In praise of the goddess Mariyamman, who is considered to be the presiding deity over small-pox and other similar epidemic diseases. This manuscript is stated to have been written by one Karivaradan of Poyhaipakkam.
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy