SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 275
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 260 www.kobatirth.org A DESCRIPTIVE CATALOGUE OF நீற்றினொடு கண்டிபுனை நேசமிகு மாதவர்க்குச் சாற்றும் வியாதனிரு தாள்போற்றி - சாற்றரிய வாலவாய் தன்னின் மா றாதுசெய்யு மாறுபத்து நாலு விளையாட்டி னவம்போற்றி - மூலமறை போற்றுங் கயிலைமலை போற்றி மதுரைநகர் போற்றிசிவன் செஞ்சரணப்போது. திருச்சிற்றம்பலம். மீனாட்சியம்மன்றுணை முற்றும். Acharya Shri Kailassagarsuri Gyanmandir (5-4.)-- இந்நூல் சிவபெருமானுடைய 64 திருவுருவங்களும் தம்மைக் காக்கவென்று சொல்லுதல் முகமாக அவற்றின் பெருமைகளை விளக்கி க்கூறுவது; செய்யுள் நடை நயமாக இருக்கிறது; எங்கும் அகப்படா தது ; இன்னும் பதிப்பிக்கப்படவில்லை; இந்நூல் செய்தவர், மதுரையி லுள்ளவரென்று தோற்றுகிறது. No.305. திருவிளையாடற் கலிவெண்பா. TIRUVILAIYADARKALIVEṆBĀ. Beginning : Pages, 21. Lines, 6 on a page. Begins on fol. 170a of the MS. described under No. 304. Complete. In praise of Sokkanayakar as worshipped in the temple at Madura. This poem is in accordance with the Tiruvilayadarpuranam of Parañjōtimunivar. The authorship of this work is open to discussion. Some attribute it to Anantakavirayar of Manür, others to Parañjōtimunivar. நாற்றிக்கும் போற்று நதிமதுரைச் சொக்கரையான் போற்றிக் கலிவெண்பாப் போற்றிசெய்யச் - சீற்றமுடன் றைக்குஞ் சரமுகைத்தோன் சாயவிழித் தோனுதவு கைக்குஞ் சரமுகத்தோன் காப்பு. பூமேவு கற்பகநா டாளும் புரந்தரனார் தீமை விருத்திரனைச் செற்றபழி - போமாறு பொற்கமலந் தோய்ந்து விமானத்தைப் பூசிக்க நற்கருணை செய்த நலம்போற்றி - நற்றவத்தோ For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy