________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
259
No. 304. சிவபராக்கிரமக்கலிவெண்பா .
SIVAPARĀKRAMAKKALIVEŅBA. Sabstance, palm-leaf. Size, 9 X 14 inches. Pages, 24. Lines, 7
on a page. Character, Tamil, Condition, injured. Appearance, old.
Begins on fol. 186a. The other works herein are Sanandagangsarpuranam la, Ahattiyartevaratirattu 89a, Tiruvilaiyidarkalivenba 170a, Karunaittiruvirattam 1800, Tirunamakkovai 184a.
Complete.
A hymn of prayer addressed to śiva. In this work the greatness of Siva in all His sixty-four different manifestations is described. Beginning :
பாருவதி பாகன் பரமன் பராக்கிரமந் தேருங் கலிவெண்பாச் செப்பவே-மேரு வினாயகனே தந்தருளும் வேழமுகச் சித்தி வினாயகனே காக்க விரைந்து. திருப்பாற் கடல் கடைந்து தெள்ளமுதமுண்ண விருப்பாகித் தேவரெலா மேவிப்-பொருப்பாகு மந்தரமே மத்தாக வாசுகியே நானாகச் சந்திரனை யேயடையாய்த் தான மைத்து-வந்திழுக்கு மாலயனு மிந்திரனும் வான வருந் தான வரும் வேலை விடங் கண்டு வெருண்டோடி-யோலமிட் டெங்கள் பிரானே யிதுசமய மென்றிரக்க வங்கவரைக் காக்க வருள்சுரந்து-செங்கையினா வாலத்தை வாங்கியதை யாபோ சனமாக்கி ஞாலத்தை காத்த நலம் போற்றி-- பாவகற்கா வந்தெதிர்த்த வந்தகனை மார்பி லுறவுதைத்த
கந்தமலர்த் தாள்ன் கழல்போற்றி. End:
வந்தெதிர்த்து வில்வளைத்து மாதுமையாள் விட்டசரஞ் சிந்திட வென்ற செயங்கண்டு - சந்தரஞ சேர் கோதண்ட தீக்ஷா குருவென்று கொண்டாடிக் கோதண்ட பாணி புகழ் கோள் போற்றி-வே தண்ட மாமேரு வில்லாய் வளைத்தோன் பராக்கிரம நாம மறுபத்து நான்கினையுந்-தாமமுற 17-A
For Private and Personal Use Only