SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 273
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 258 www.kobatirth.org A DESCRIPTIVE CATALOGUE OF Pages, 15. Lines, 9 on a page. Begins on fol. 242a of the MS. described under No. 83. Complete. Same work as the above. (5-4.)— இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியாகவுள்ளது. No.302. கந்தர்கலிவெண்பா. KANDARKALIVEṆBĀ. Beginning : End : Incomplete. In praise of Sarasvati. Acharya Shri Kailassagarsuri Gyanmandir No.303. சரசுவதிகலிவெண்பா. SARASUVATIKALIVEṆBĀ. Pages, 6. Lines, 10 on a page. Begins on fol. 14a of the MS. described under No. 301. அரிஓம்மூ வட்சரமே யைம்பத்தொன் றான சரசுவதி யேநமோ தாயே-திரிபுரையே வாக்கினிலே வந்துதவும் வாலசிவ மோகினியே நாக்கிலே வந்திருக்கு நாமகளே - நோக்கியே பதினெண் கலைதனையும் பாடவே யென் னாவின் மதுரம் பொழியவரு வாமியே -கதியான வல்லினமே மெல்லினமே இடையினங்கண் மூன்றுமே நல்ல துரைத்தருளு நாரணியே - யெல்லாநீ யோமென்ற மந்திரமே யோ நமசி வாயமென்ற வாமென்ற மந்திரமே யா. ஓம் ஞானசிவ சரணமே நமோஹ ஓம் மூலவிக்கினேசுரனே நமோ சிவா ஓம் நமோ.குருபாதம். (5.4.)~~ இது, ஸரஸ்வதி விஷயமானது ; செய்யுள்நடை சிறந்ததன்று; மிக்க பிழையுடையது ; இந்தப்பிரதியில் பூர்த்தியாக இல்லை ; ஏட்டின் தலைப் பில் சரசுவதி அகவல் என்று தகூறாக எழுதப்பட்டிருக்கிறது. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy