SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 272
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THB TAMIL MANUSCRIPTS. 257 No. 301. கந்தர்கலிவெண்பா . KANDARKALIVENBA. Substance, palm-leaf. Size, 5} x1} inches. Pages, 26. lines, 10 on a page. Character, Tamil. Coudition, injured. Appearance, old. Begins on fol. la. The other works herein are Sarasvati. kalivenba 14a, Kumaranabaval 17a. Complete. In praise of Muruhakkadavul as worshipped in the temple at Tiruccandür: by Kumāraguruparasvāmi. Beginning : பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையுந் தேமேவு நாதமுநா தாந்த முடிவு நவை தீர்ந்த போதமுங் காணாத போதமா-யாதி நடு வந்தங் கடந்த நித்தியாநந்த போதமாய்ப் பந்தந் தணந்த பரஞ்சுடராய்-வந்த End: எழுத்து முதலைந் திலக்கணமுந் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்- தொழுக்கமுட னிம்மைப் பொருளி னிருவா தனையகற்றி மும்மைப் பெருமவங்கண் மோசித்துத்--நம்மை விடுத் தாயும் பழைய வடியா ருடன் கூடித் தோயும் பரபோகந் துய்ப்பித்துச்-சேய கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண் டடியேற்கு முன்னின் றருள். கலிவெண்பா முற்றும். (5.4.)-- இது, திருச்செந்தூர் முருகக்கடவுளின் மீது குமரகுருபரஸ்வாமிகள் இயற்றியது ; செய்யுள் நடை சிறந்தது; இதற்குத் திருச்செந்தூர்ப் போ ற்றிக்கலிவெண்பாவென்றும் ஒரு பெயருண்டு. இந்நூல் அச்சிடப்பட் டிருக்கிறது ; இந்தப்பிரதி பூர்த்தியாகவுள்ளது. 17 For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy