SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 249
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 234 www.kobatirth.org A DESCRIPTIVE CATALOGUE OF Beginning : End: No.278.முப்பந்தோட்டியுலா. MUPPANDOTTIYULĀ. Substance, paper. Size, 9 x 7 inches. Pages, 75. Lines, 16-20 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. - Begins on fol. 1a and 44a. The other work herein is Kuruli - ngasangamavilakkam 3a. Complete. A poem in praise of god Sōmanatha as worshipped in the temple at a place called Muppandōṭṭi. Acharya Shri Kailassagarsuri Gyanmandir சொல்லு முப்பந் தோட்டி வரு சோமநா தீசுரன்மே னல்ல வுலாவை நவிலுதற்கு - வெல்லுந் திருத்தன் மருகன் செயங்கொள் செல்வப் பிள்ளை யொருத்த(ன்)முகனமக்கே யுண்டு. சீர்பூத்த தண்பிறையுந் தீம்புனன் மந்தாகினியுந் தார்பூத்த செஞ்சடையிற் றாங்கினேனேர்பூத்துத் தோன்றுமதி வெம்பருதி சொற்றிகழுஞ் செய்யவன்னி மூன்றுங்கோ வான முகத்தினான் -கான்றிகழுங் * பல்லாம்பல் வெண்மருப்பி னாரமுநீர் மேவியபா லாற்றினான் - சீர்தெளிய வல்லார் மிகுசான்றோர் மாதருமஞ் செய்யவரு நல்லோருஞ் சேர்தொண்டை நாட்டினான் - சொல்லோர்ந்து தேடுகின்ற பேர்கற்றோர் சின்மயத்தி னொன்றாக நாடுமுப்பந் தோட்டி நகரினான் - பாடுமளி மின்னா ரிவரெழுவர் மேலு மயலாகப் பொன்னா ரிதழியந்தார் பூணுவா-ரெந்நாளும் திங்களன்பாய்ப் பூசை செயமுப் பதப்புரத்திற் பொங்கி நிதி மன்னவரும் பொற்சடையா-ரெங்கும் நிறைந்தபிரா னன்பரி(ட) நீங்கா (ம) வென்று முறைந்தபிரான் வந்தா னுலா. உலா முற்றும். For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy