SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 247
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 232 A DESCRIPTIVE CATALOGUE OF சூடுமபி ராமன் சுருதியிலே நின்று விளை யாடுமபி ராம னகிலேச. னீடுபசிக் குண்பவள வாய னுவகைக் கவளமிட்ட வண்பவள வாயன் வளவாய - னொண்பதின்மர் End : . . . . . சர்ப்ப மென்றமலை யாளன் வடமலையான் புட்கோ மலையான்-புடவிதனி வேழுபுவனத்தோரு மேழுபருவத்தோரு மேழுசயி வத்தோரு மேத்தவே - வாழு மலைகுனிய நினறபிரான் வானளந்தா னப்ப *னுவகளந்தான் போந்தா னுவா. திருவேங்கடத்தானுலாச்சம்பூர்ணம். புலியூர் ராமாநுசம் பிள்ளையவர்களுக்காகத் திருநீர்மலை ராமகிருஷ் ணதாசன் எ . யருளப்பண்ணிய திருவேங்கட வுவாச்சம்பூர்ணம். (கு-பு.) இது, திருவேங்கடமுடையான் விஷயமானது; செய்யுள் நடை சிறந் தது ; பூர்த்தியாயிருக்கிறது ; இன்னும் அச்சிடப்படவில்லை. இதில் சில ஏடுகள் சிதிலமாகவுள்ளன. No. 275. திருவேங்கடவுலா. TIRUVĒNGADAVULĀ. Substance, paper. Size, 134X8 inches. Pages, 104. Lines, 20 on a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Wanting in the middle. Same work as the above. (த-பு.) இது முன் பிரதிபோன்றது; இதில் இடையிடையே "சிவ சில கண்ணி கள் இல்லை. No. 276. நம்பியுலா. NAMBIYULĀ. Pages, 48. Lines, 4 on a page. Begins on fol. la of the MS. described under No. 240. Complete. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy