SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 246
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 231 28. . . . . . கலிங்க ப் பெரும்பாணி கொண்ட பெருமான் - றரும்பு தல்வன் 29. கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கண் முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை End :) 58. திருவீதி யீரிரண்டுந் தேவர்கோன் மூதூர்ப் பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளிற் 59. பொங்கார் கலிசூழ் புவனம் பதினாலுங் கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள். (5-4.)- | இப்பிரபந்தம், குலோத்துங்க சோழனைக் காப்பியத்தலைவனாகக்கொ ண்ட ஒருவா ; இதனை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ; இந்தப் பிரதியில் முதல் 59 கண்ணிகளே உள்ளன ; இக்கண்ணிகளால், அச் சோழன் செய்த சிலகாரியங்கள் தெரிகின்றன ; இந்நூல், இது வரையில் அச் டெப்படவில்லை. Too DEA No. 274. திருவேங்கடவுலா. TIRUVENGADAVULA. Pages, 42. Lines, 9 on a page. on fol. la of the MS. described under No. 77. Complete. In praise of Tiruvēngadamudayān as worshipped in the temple at Tirappati. Beginning : மருவுலா வுந்தார் வடமலையான் மீதே திருவுவா வொன் றடியேன் செப்பக்- குருகையர்கோன் காப்பரவின் காப்புவணன் காப்பனுமன் காப்புமயன் காப்புனிதன் ? காப்பனுசன் காப்பு. கோடியுவா வேங்கடத்திற் கொண்டலெனக் கொண்டார்க்குத் தேடியுலா வென்றடியேன் செப்புவே-ஓடி யொலியூட்டு மண் - மெல்லா முண்டவயி றுண்ணப் பொலியூட்டுக் காட்டுவார் போல். (நூல்.) பூமாலை பொன்மாலை பொற்டொன் பது மணியின் மாமாலை பச்சை வனமாலை--பாமாலை For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy