SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 242
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 227 227 வேள் நன்னன் சேய் நன்னனைக் கவுசிகனார்பாடிய கூத்தராற்றுப் ' படை முற்றும். முருகாறு பொருநாறு சிறுபா ணாறு - முல்லை பெரும் பாணாறு மதுரைக் காஞ்சி பரிகாய பொருடழுவா நெடு நல் வாடை பட்டினப்பா லைகுறிஞ்சி மலைக டாமு மருவாரும் பொழில்புடைசூழ் களந்தை மூதூர் வருசிவப்ப பூவனருள் வேல பூப் னுரையோடு மெழுதினனா தலினா லன்னோ னோங்குபெருஞ் செல்வமிசை யுற்று வாழி. (கு-4.) இது, பத்துப் பாட்டுள் பத்தாவது பாட்டு ; நூலாசிரியர், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்; உரையாசிரியர், நச் சினார்க்கினியர் ; இந்நூலுக்குக் கூத்தராற்றுப்படையெனவும் ஒரு பெய ருண்டு ; இது பல்குன்றக் கோட்டத்திச் செங்கண்மாத்து வேள் நன் னன்சேய் நன்னனுடைய ஈகை வீரம் கொலுவிருக்கை முதலியவற் றையும் அவனது நவிரமென்னும் மலையிற் சிவபெருமான் காரியுண் டிக்கடவுளென்னும் பெயரோடு வீற்றிருத்தலையும் அவனது மலை சோ லை காம் சேயாறு ஊர் இவற்றின் இயல்பையும் சிறப்பித்துக்கூறும். இந்நூல் இவ்வுரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்தப்பிரதியில் அவ்வுரை பூர்த்தியாகவுள்ளது. No. 270. சரவணதேவர் இரட்டைமணிமாலை. ŚARAVANADĒVAR IRATTAIMANIMĀLAI. Substance, palm-leaf. Size, 44 X 1; inches. Pages, 9. Lines, - 10 on a page. Character, Tamil. Condition, injured. Appear ance, old. Begins on fol. 108a. The other works berein are, Muttimudivumulam 1a, Upadesasittantavilakkam 10a, PaicakkaraVavupiti 21a, Orupavinmaiupadesam 261, Kadavidaiyupadesam 27a, Upadesavorupavorupadu 420, Vittuneriyunmai 46a, KaccaPidartbttiram 54a, Kayardhangsartuti 57a, Tirunerralittdttiram 60a, TarumeSartottiram 63a, Kacciyappasamikaltottiram 67a, 15-A For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy