SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 243
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 228 www.kobatirth.org A DESCRIPTIVE CATALOGUE OF Cidambarasuvamikaltottiram 720, Palalēvarkaltadi 74a, l'avappirakāśartōttiram 81a, Kailasanãtartudi 87a, Cintamanisartudi 90a and 96a, CintamaniŠarkkuvinnappan 93a and 95a, Guru - stottiram 101a, Sarkurumalai 103a, Saravanadēsikartuti 105a, Saravaṇajñānikalorupavorupatu 113a, Sravanadesikarkalitturai 116a, Saravanadesikarveppa 118a, Saravanadásikartuti 119a, Daksinamūrtituti 121a. Acharya Shri Kailassagarsuri Gyanmandir In this work, pages of 78, 79, 80, 85, 86, 99 and 100 are not written on. End: Complete. In praise of a certain ascetic named Saravaṇadēsikar, disciple of Śivajñānamuni of the Tiruvadutorai Mutt. Beginning: திருவடியைச் சூட்டிச் சிவமாக்கி யென்றன் கருவடியின் வேரைக் களையக் - குருவடிவாய்ப் பைந்தா மரைத்தடமும் பைம்பொழிலுஞ் சூழ்கச்சி வந்தான் சரவணதே வன். வரமெனப் பட்டன யாவு மளிக்கு மயலகற்றுங் கருமல வல்லிரு ளோட்டுமெய்ஞ் ஞானக் கதியருளும் புரிபிழை யாவும் பொறுக்குமென் போதப் புகரொழிக்குந் திருவளர் கச்சிச் சரவண தேவன் றிருவடியே. கச்சிச் சரவணதேவரிரட்டைமணிமாலை முற்றும். For Private and Personal Use Only (1) (20) (5-4.) இது 96 வகைப்பிரபந்தங்களுள் ஒன்று; திருவாவடுதுறை யாதீனத் துச் சிவஞான முனிவருடைய மாணாக்கருள் ஒருவரும் காஞ்சீபுரம் ஆனந்த ருத்திரேசரது திருவருள் பெற்றவரும் சரவணதேவரென் றும், சரவணதேசிகரென்றும்,சரவணஞானியாரென்றும் சொல்லப் படுபவருமாகிய ஒரு துறவி விஷயமானது; செய்யுள் நடை நன்றாக இருக்கிறது ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது.
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy