SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 24
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MÁNUSCRIPTS. End: (184) கங்கை யிரதம் பசு நிருபர் கனகோ புரம்வெண் கொடிமடவா ரங்கஞ் சிவிகை கவிகை பரி யானை வில்வ வனம் பதுமஞ் சங்க மொளிர்சா மரை சவுரி சத்ய வாக்கி யரிமார்பு துங்க விடைநற்.பவள நறுந் துணர்ப்பூந் திருமா துறுமிடமே. கொண்டை தொங்கல் பூஞ்சுரியல் கோலப் பனிச்சஞ் சுருளைந்துங் கெண்டை விழியா ரைம்பாலாய்க் கிளத்தும் புவிதா னியம் பொன்னி மிண்டு மூர்தி மனைபுத்ரர் வேண்டு மடியா ரினவயெட்டு மண்ட லாதி பதிக்கினயய வகுக்கு மைச்வ ரியமாமே (185). Colophon : உசித சூடாமணி முற்றிற்று. (5-பு.) இது, சூடாமணி நிகண்டின் பன்னிரண்டாவது தொகுதியும் தொ கை யகராதியும் போலப் பெரும்பாலும் தொகைப்பொருளை விளக்கிக் கூறுவது, * 18-அ திகாரங்களையுடையது ; இதிலுள்ள செய்யுள், 185; இது, கோயம்புத்தூர் ஜில்லா பொள்ளாச்சித் தாலூகா ஊற்றுக்குழி ஸமஸ்தான வித்துவான் சிதம்பரப்பிள்ளை யென்பவரால் இயற்றப்பட் டது ; இவருடைய ஜனன பூமி, திருநெல்வேலி ; தகப்பனாரது பெயர், சங்காமூர்த்தி யென்பது; இந்நூல், காப்பியங்களியற்றுவோர்க்கு நிர ம்ப உபகாரமாகும். 1. தேவசரித்திரம். 2. வருணாச்சிரமவொழுக்கம். 3. இராசசின்ன ம். 4. காமசின்ன ம். 5. பெண்பருவம். 6. ஆண்ப ருவம். 7. எண் வகை மணம், 8. புணர்ச்சிவகை. 9. புணர்தற்குறி. 10, பிரிவின் வகை. 11. பெண் விரகம். 12. புருடவிரகம். 13. விரகப்பெண் வகை. 14. மடவார்பாதாதியுவமை. - 15. பெண்ணுவமை. 16. புருடவுவமை. 17. முப்பொருள்வகை. 18. உதாரணவொழிபு. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy