SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 23
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir À DESORI PTITÈ CATALOGUE ON This is a work in 18 chapters giving the names of such things as are generally grouped in various numerical aggregates such as two representing the sun and the moon, and three Vēdas, Gunas, &c. Thus it resembles the 12th chapter of Cidamani. The author of the work is Cidambarappillai, native of the Tinnevelly district, and the Court Pandit of the Uttukuli Zemindari in the Pollachi taluq, Coimbatore district. Beginning : சூட்டு கவி நா வவர் பாடுந் துகடீர் செய்யுட் குறும்பயனாக் காட்டு முசிதப் பொருள் வகுத்துக் கழறு சிதசூடாமணிக்கு நாட்டு நெடிய புழைக் கரத்து நால்வா யொற்றைக் கிம்புரிவெண் கோட்டு முமதப் புகர் முகத்துக் கோமா னெமது முன்னிற்க. | 1- வது தேவசரித்திரம். பூவார் செழுந்தண் கயிலையினிற் பொலிந்த சபையின் முனிவர்தொழ வோவா நடஞ்செ யிருபதத்னத யுள்ளம் பிரியா தமைத் திறைஞ்சி மூவா முதல்வனாதிபெறு முதன்மை கருதி நாலைந்து பாவாற் றேவசரிதத்தைப் பாடுந் தொகுப்புப் பகலுற்றாம். திங்கண் மறைவெண் டலை மாலை திகழ்வெள் ளெருக்கா ரறுகுவில்வந் தங்கு திரிப தகை கொன்றைச் சடையான் றிரிசூவப் படையான் பொங்கு மரவு மாமை யெஃகும் பூண்டோன் சங்கக் குழையண்ண லங்கை யேந்தி யீமத்தி லாடி பிரம சிரம்வைத்தோன். E For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy