SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 226
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THB TAMIL MANUSCRIPTS. 211 (கு-பு.) இஃது அம்பிகை விஷயமானதோரந்தாதி ; பலவகையான விருத் தங்களாலாகியது; ஏறு செய்யுட்களையுடையது ; செய்யுள் நடை சாதாரணமானது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது. No. 255. திருத்தணிகைவெண்பாவந்தாதி. TIRUTTANIHAIVENBĀVANTĀDI. Substance, palm-leaf. Size, 16} x 1 inches. Pages, 40. Lines, 4 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. | Contains the first 76 stanzas. A prayer addressed to Muruhakkadavu! of Tiruttaņihai. Beginning: உலகினிரு மைப்பயனு , இலகுகரத் தெந்தைதணி கேசன் கையானை யந்தாதி காட்டும்வெண்பா வாகவெழிற் கையானை மாமுகவன் காப்பு. எல்லா வளமு மிசைத்தருள நற்றணிகை வல்லானை யவ்லான்மற் றார்புகல்வாய்-தொல்லுலகின் மாந்தர்களா நன்மைபுன்மை மன்னுமோ நஞ்சேயே மாந்தலையா தேநீ மதி. End: அருளளித்தெப் போது நமை யாளுந் தணிகைப் பொருளிடத்தி வன்பு புகுதா--மருளடுத்து மானார் கலவி வலைப்பட்ட நெஞ்சேயெம் மானார் பதமுன்னி வாழ். (75) (கு-பு.) இது திருத்தணிகையிலுள்ள முருகக்கடவுள் விஷயமானது ; வெ ண்பாக்களாலாகியது; ஒவ்வொரு வெண்பாவின் பின்னிரண்டடிகளும் யமகமாக இருக்கின்றன ; இந்தப்பிரதியில் காப்பு வெண்பா ஒன்றுள் பட 76 வெண்பாக்கள் உள்ளன ; அ பூர்த்தியாக இருக்கிறது. (1) No. 256. திருவரங்கத்தந்தாதி, உரையுடன் TIRUVARANGATTANTADI WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 151 x 1 inches. Pages, 74. Lines, 5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, very old. 14-A| For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy