SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 225
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 210) A DESCRIPTIVE CATALOGUE OF No. 254. சௌந்தரியந்தாதி. SOUNDARIYANTĀDI. Sabstance, palm-leaf. Size, 165 X 1 inches. Pages, 79. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Complete. In praise of the goddess Ambikai. Beginning : முத்தியளித்திடுங் கரிமா முகனே யு(ன்ற)ன் - முண்டகத்தாள் பணிந்தேத்தி மொழிவ தாகுஞ் சத்திதிரி புரைகௌரி யுமையாண் ஞானத் தனிவாழ்வு தருமாறு சாற்றுமாலை சித்திதரு மந்தாதி சிறப்பாய் நாயேன் சிந்தனையை முடிக்கவருள் செய்வா யென்றன் புத்தியருள் விளக்கமிகும் போத நாதப் பொன்னடியை யுன்னடிலயப் புகழுமாறே. பொன்னிதழ் பரந்தமலர் கொன்றைமுடி யின் சடிலர் போகசுக போகமயிலே வன்னியி லெழுந்தவொளி மின்னவென நுண்ணிடை வளைந்தொலுகும் வஞ்சிமணியே உன்னரிய ஞானவொளி யேயொளியின் மேவுமொரு வோதிம நலங்கொ ளுமையே யென்னரிய தந்தையை யெழுந்தருள வென்றரு ளிரங்கினை யரம்பை யாசே. End: பரிசமுட னைந்து புவ னாகிய தறிந்துபத பங்கய மொருத்த ரறியார் வரிசையுட னெங்கும்விளை யாடிய தழித்து நிதம் வந்து புரிகின்ற மயிலே தெரிசன முதற் பொருளுதிப்பது மொடுக்கிய திசைப் பரமவெட்ட வெளியும் புரிகுழல் சௌந்தரி யெனக்கருள் பரம்பரம வன்னியடி பொன்னின் முடியே. சௌந்தரியந்தாதி முற்றுப்பெற்றது. (1) (100) For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy