SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 215
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 200 A DESCRIPTIVE CATALOGUE OF Complete. Same work as the above. (த-பு.) இது முன்பிரதி போன்றது ; பூர்த்தியாயிருக்கிறது. No. 244. கந்தரந்தாதி. KANDARANTĀDI. Sabstance, palm-leaf. Size, 16 X 1 inches. Pages, 27. Lines, 4 on a page. Character, Tamil. Condition, injared. Appearance, old. Begias on fol. la. The other work herein is Pappuvedavikarpam 15a. Incomplete. In praise of Muruhakkadavul : by Arunagirinatar, a contemporary of Villiputtūr Alvăr. Beginning : வாரணத் தானை யயனை விண் ணோரை மலர்க்கரத்து வாரணத் தானை மகத்து(வென் றோன் மைந்தனைத்து வச வாரணத் தானைத் துணை நயந் தானை வயலருணை வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே. உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சே ருண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பா ளுண்ணா முலை புமை மைந்தா சரணந் தனமுமொப்பி லுண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே. திருவாவி னன்குடி பங்காள ரெண்மு (து) சீருரை (ச) திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய் திருவாவி னன்குடி யோகங் குன்றுதொ றாடல்சென்ற திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமின்னே(1) End: சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடறியார் சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணிச் செச்சை யந்தாட் சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச் சேதக மொன்று மறியா துழ்லுயிர்ச் சித்திரமே. (49) For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy