SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 213
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 198 A DESCRIPTIVE CATALOGUE OF கள்ளவிழ் சோலை சூழுங் கன்றுமா நிழலிற் கண்டு தெள்ளருந் தமிழால் வாழ்த்திச் செவிக்கச்சீர் தங்கு நன்றே. ஏகம்பர் பங்குறை காமாட்சி யம்மைக்கின் றின்பரசப் பாகம் பெறுதமி ழெட்டெட்டந் தாதியை யின்பமுட னாகங் குளிரப் படிப்பவர் கேட்பவரைந்தருவின் யோகம் பெறுவர் சிவயோக யோக முடையவரே. (த-பு.) - இது, காஞ்சீபுரம் காமாக்ஷியம்மை விஷயமானது ; வகைக்கு எவ்வெட்டுப்பாடலாக எட்டுவகையான பாடல்களமைந்த 64 செய்யுட் களால். அந்தாதியாகப் பாடப்பெற்றுள்ளது ; அவற்றுள் சில பாவும் சில பாவினமுமாக இருக்கின்றன; அன்றியும் முதலில் விநாயகவண் க்கமாக ஒரு பாடலும் ஈற்றில் நூற்பயனாக ஒருபாடலுமுள்ளன ; இந் தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது ; இந்நூல் இது வரையில் அச் சிடப்பட்டதன்று; இதிலுள்ள ஏடுகள் மிகவும் சிதைந்திருக்கின்றன. No. 241. எட்டெட்டந்தாதி. ETTETTANTĀDI. Sabstance, paper. Size, 13, X 83 inches. Pages, 15. Lines, 20 on a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Begins on fol. 22a. The other works herein are Sugrivarijayam la, Ganapatiyantadi 181, Citrakavikalinurai 300. Complete. Same work as the above. (கு-பு.) இது, முன்பிரதிபோன்றது ; பூர்த்தியாயிருக்கிறது. No. 242. கணபதியந்தாதி. GANAPATIYANTADI. Substance, palm-leaf. , Size, 14+ x 1 inches. Pages, 10. Lines, 6 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, very old. Begins on fol. 1a. The other work herein is Karuvai-Venbavantadi 6a. Complete. This is a hymn of eulogy on Ganapati written in Antädi metre. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy