SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 211
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 196 A DESCRIPTIVE CATALOGUE OF (கு - பு.) இந்நூல் திருவண்ணாமலையிற் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது குகை நமச்சிவாயர் பாடியது ; நூறு வெண்பாக் களால் முற்றுப்பெற்றது ; முதலிற் காப்பு வெண்பா ஒன்றும் ஈற்றில் வெண்பா இரண்டும் உள்ளன ; செய்யுள் நடை சிறந்தது ; இந்தப்பிர தியில் நூல் பூர்த்தியாகவுள்ளது ; ஏடுகள் சிதிலமாயிருக்கின்றன. No. 238. அருணகிரியந்தாதி. ARUNAGIRIYANTĀDI. Pages, 34. Lines, 4 on a page. Begins on fol. la of the MS. described under No. 198. Inoomplete. Same work as the above. (5 - பு.) இது முன் பிரதிபோன்றது ; இதில் முதலிலுள்ள 68 பாடல்கள் இருக்கின்றன ; இதிலுள்ள ஏடுகள் அதிசிதிலமாயுள்ளன. No. 239. உலகந்தாதி. ULAKANTĀDI. Substance, palm-leaf. Size, 114, 173 x 13 inches. Pages, 40. Lines, 4-8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. la and 18a. The other work herein is Kandar. alaikaram 12a. - In praise of the goddess worshipped in the temple at Pápadājam : by Namaocivāyakavirāyar of Vikkiramasingapuram. Beginning : விண்டல நின்ற சரற்கால சந்த்ரசு வேதமுக மண்டல முங்கை மலரேடுந் தோளில் வடிந்தரத்ன குண்டல மும்பொலி வாலைப் பிராயக் குமாரத்தியாய்ச் செண்டலர் செங்கை யுலகாளென் னாவிற் சிறந்தனளே, For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy