SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 210
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 195 No. 237. அருணகிரியந்தாதி. ARUNAGIRIYANTĀDI. Substance, palm-leaf. Size, 157 X 1 inches. Pages, 48. Lines, 4-5 on a page. Character, Tamil. Condition, injured. Appearanoe, old. Complete. An Antādi poem in 100 stanzas in praise of Siva as worshipped in the temple at Tiruvaņņāmalai : by Kuhainamaccivāyar. Beginning : சித்திதரும் புத்திதருஞ் செந்திருவைச் சேர்விக்கும் பத்திதரு மெய்ஞ்ஞானம் பாலிக்குங்-கொத்தி யரிமுகனைக் காய்ந்த வருணேசர் தந்த கரிமுகனைக் கைதொழுதக் கால். கார்கொண்ட மேனியனுங் கஞ்சனுங்கா ணாப்பெருமை யார்கொண் டுரைசெய்வா ரம்புவியிற்-சீர்கொண் டரு(ணை]ண கிரி மேவுகின்ற வையா நீ வேண்டிக் கருணைபுரி யாதிருந்தக் கால். 1 End: உரைக்கு மடியா ருயிர்ப்பயிர்வா டாமற் றரைக்குளா னந்தவெள்ளந் தன்னை-நிரைக்குமே யெண்ணார் புரமெரித்த வெந்தை யருண கிரிக் கண்ணா ரமுதமெனுங் கார்: (100) ஆருரி லேபிறக்க வம்பலத்திற் கண்டுதொழச் சீரான காசியிலே சென்றி மக்கப்-பேராளு முத்திதருஞ் சோணகிரி மூர்த்தியே மும்மலத்திற் சத்தியமாய்ப் போமே தவழ்ந்து. (102) Colophon: இரும்பேட்டிலிருக்கும் வீரணையர் குமாரன் வேலாயுதன் படிக்கி ன்ற அருணகிரியந்தாதி முற்றும், 18-A| For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy