SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 208
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 193 முல்லைக்கு, பாரத்துவாசி நச்சினார்க்கினியன் செய்தவுரை முற் றிற்று . புனையும் பொலம்படைப் பொங்குளைமான் றிண்டேர் (து)னையுந் துனை படைத் துன்னார்- முனையு ளடன் முகந்த தானை யவர்வாரா முன்னங் கடன் முகந்து வந்தன்று கார். இது நப்புதனார் பாடியது. முல்லைப்பாட்டு முற்றிற்று. (5 - பு.)-- இது பத்துப்பாட்டில் ஐந்தாவது பாட்டு; நூலாசிரியர் நப்பூதனார் ; இந்தப் பிரதியில் இப்பெயர் ' நப்புதனார் ' என்று காணப்படுகிறது; உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ; இந்நூல் அகப்பொருளிலக்கணப் பகுதிக்கு இலக்கியமாக அமைந்துள்ளது ; இது மேற்குறித்த உரையு டன் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இதில் 7-வது பக்கந்தொடங்கி 3 பக் ங்களில் மூலமும் 118-வது பக்கந்தொடங்கி 13-பக்கங்களில் பத வுரையும் இருக்கின்றன. பிரபந்தம், MINOR POEMS KNOWN BY THE GENERAL NAME OF PRABANDHAM. No.235. அபிராமியந்தாதி. ABHIRĀMIYANTĀDI. Substance, palm-leaf. Siz8, 141 x 13 inches. Pages, 52. Lines, 4 on a puge. Character, Tamil. Condition, good. Appearance, new. Begins on fol. 1a. The other work herein is Pattanattapillaiyar Padal 27. Complete. A poem in 100 stanzas in the Avtadi style of composition in praise of the goddess Abbirāmi as worshipped in the Tirukkadavūr temple : by Abhirami Bhattar. 13 For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy