________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
Sky = ஆகாயம். Stars= நட்சத்திரங்கள். Planet=கிரகம். Sun= சூரியன். Moon= சந்திரன்.
End :
I will come again = நான் மறுபடியும் வருகிறேன். Do so = அப்படிச்செய். Goodbye Sir=போகிறேன் வந்தனம். God bless you=சுவாமி யுன்னை ரட்சிக்கக்கடவர் Breacb= கலகம். Overtake = தொடர்ந்து போகிறது ; வழியிற் கலந்து கொள்ளுகி
To escape= தப்பித்துக்கொள்ளுகிறது. Whithersoever, &c. = எங்கேயாகிலும், எவ்விடத்திவாகிலும்.
(கு-பு.)--
இதில் ஆங்கில மொழிகளும் அதற்கு இசைந்த தமிழர்த்தங்களுமிரு க்கின்றன ; இது இங்கிலீஷ் பாஷைகற்கும் சிறுவர்களுக்கு மிக உப யோகமானது.
No. 7. அகராதி (தமிழ்-இங்கிலீஷ்)
TAMIL-ENGLISH DICTIONARY. Sabstance, paper. Size, 124 X 8 inches. Pages, 11. Lines, 38 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Breaks off in words beginning with 9j. On one side of the paper the dictionary is written and on the other side, Aindiņaiyelubadu.
Begins on fol. 2a. The other work herein is, Aindinaiyelubadu
la.
Beginning : அ.-1, முதலெழுத்து . The first letter of the Tamil alphabet. 2. சுட்டெழுத்து : (உதாரணம்) அவன். A demonstrative
prefix.
For Private and Personal Use Only