SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 21
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir A DESCRIPTIVE CATALOGUE OF 3. அஃறிணைப்பன்மை விகுதி : (உதாரணம்) வாழ்ந்தன. Termination of the neutral plural of verbs. 4. ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு : (உதாரணம்) தன. கைகள் நின கால்கள். A sign of the 6th case followed by plural nouns. 5. சாரியை (உதாரணம்) எனக்கு. An interposed vowel. 6. மெய்யெழுத்துகளை யியக்குஞ் சாரியை, (உதாரணம்) க, ச, &c. A vowel affix to every consonant not a mate 7. எட்டென்னும் எண்ணின் குறி. Sign of the number அ 8. அன்மையின்மைகளை யுணர்த்தும் வடமொழி யுபசர்க்கம் (உதாரணம்) ஞானம், அஞ்ஞானம். A Sanskrit privative prefix. End: அக்கசாலையர் - [அக்கம் + சாலை). 1. கம்மியர். Smiths, carpenters ; Synonym-அற்புதர், ஓவர் கண் ணாளர், கண்ணுள்வினைஞர், கம்மியர், கொல்வர், சிற் பியர், தபதியர், துவட்டர், புனைந்தோர், யவனர். 2. தட்டார். Gold smiths, jewellers ; synonym--சொன்ன கா ரர், தட்டார், பொன் செய்கொல்லர், பொன்வினைமாக்கள். (த-பு.) இதில் தமிழுக்குத் தமிழர்த்தங்களும் சில விடங்களில் இங்கிலீஷர்த் தங்களும் இருக்கின்றன. அகரவரிசை இன்னும் முடிவாகவில்லை. உள்ள பாகம் நிரம்ப நன்றாக இருக்கிறது. No. 8. அகராதி (பிரன்சு- தமிழ்) FRENCH-TAMIL DICTIONARY. Sabstaace, paper. Size, 164 X 102 inches. Pages, 488. Lines, 46 on & page. Character, French and Tamil. Condition, good. Appearance, old. Incomplete. This dictionary gives the Tamil equivalents for Frenoh words. (6.4.) இதில் பிரன்சு மொழிக்குத்தக்க தமிழ் மொழிகள் இருக்கின்றன For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy