________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
மேழித்துவசன் விளங்கிய புலியூர் வாழ்நற் சிதம்பர ரேவண சித்த னீதியிற் றருமக ராதி நிகண்டினிற் பத்தா(ம்) வகாரா திப்பெயர்த் தொகு -
மொ)த்(தஞ் சூத்திர முந்நூற்றேம் நான் கே. (5-4.)--
இந்நூல், சிறந்த நிகண் டுகளுள் ஒன்று ; இதில், முதவெழுத்துக்கள் மட்டும் அகராதியாக அமைந்திருக்கின்றன ; மற்றையெழுத்துக்கள் அவ்வாறு அமையவில்லை ; பிங்கலம் திவாகரம் முதலிய நிகண்டுக ளுக்குப் பிற்பட்டது ; புலியூர்ச் சிதம்பா ரேவண சித்தர் இயற்றியது ; இஃது இரேவணத் திரியார் சூத்திரம் '' எனவும் வழங்கும் ; இஃது இதுவரையில் அச்சி..ப்பட்டதன்று ; இந்தப் பிரதியிற் பூர்த்தியாக இருக்கிறது ; மிகப்பழைய பிரதியானதால் இதிற் சில ஏடுகள் சிதைந்து ளளன.
No. 5. அகராதி நிகண்டு
AKARĀDINIKANDU. Substance, paper. Size, 134 x 8} inches. I'ages, 185. lines, 27 on
a page. Character, Tamil. Condition, good. Appearance. old. Complete. Same work as the above. (கு-4.) -
இந்தப்பிரதியும் முன் பிரதியைப்போன்றது ; பூர்த்தியாக வுள்ளது.
No.6. அகராதி (இங்கிலீஷ்- தமிழ்)
ENGLISH-TAMIL VOCABULARY. Substance, palm-leaf. Size, 111 x 15 inches. Pages, 54. Lines.
7 8 on a page. Character, Tamil. Contlition, good. Appearance, old. Complete.
This vocabulary gives the Tamil cyuivalents for Euglish expressions.) Beginning :
Of Heaveni = வானத்தினுடைய, God = கடவுள்.
For Private and Personal Use Only