SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 193
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 178 Beginning : www.kobatirth.org No.219. காமரசமஞ்சரி. KAMARASAMAÑJARI. Substance, palm-leaf. Size, 8 x 13 inches. Pages, 69. Lines, 7 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. End: A DESCRIPTIVE CATALOGUE OF Incomplete. A love-poem written as if addressed by a young lady to one Venkatesan, a former zemindar of Eṭṭayapuram: by Kadihaimuttuppulavar. Colophon : Acharya Shri Kailassagarsuri Gyanmandir பார்பூத்த பேருதரத் தெய்வப்பரந்தாமன் கார்பூத்த வேலை கடைந்த நாள்-சீர்பூத்த செய்ய திருவுடனே தெள்ளமுதம் வந்துதிக்கத் துய்யமதி மேலாகத் தோற்றுதல்போல் - வையகத்தைத் தாங்குந் தியாக சமுத்திரத்துச் சீர்த்தியென வோங்கு நிலவு முதித்தருளப் - பாங்குடனே யந்தப் புலவர்க் கவனமுத மீந்ததுபோ லிந்தப் புலவர்க்கிவனுதவ - வந்ததிற லெங்க டுரைச்சீ(ர்வே)ங்க டேசுரே(ட்ட மேந்திர)னே செங்கண்முகி லாகவந்து சென்மித்தான் - பைங்கமலை மாலவனைச் சே(ரி)ன் மறுவென்பார் தாமரையின் மேலமரில் வண்டு விழுமென்பார்-சாலவே. தளங்கண்டு தத்தளிப்பார் தங்களுக்கு முண்டன் வளங்கொண்ட நத்திரி? மன்னன் - றுளங்கு பரசம ராசர் பகையிருளை நீக்கி யிரவி குலோதயந ரேந்த்ரன் - முரணு நிருபாசாரர? நெளிநெளியச் சீறிப் பொருது விடுஞ்சார்வ பூமன். ஸ்ரீரங்கம். கணபதியே துணை. (5-4)~ இஃது எட்டையபுரம் ஜமீந்தாராகிய வேங்கடேசுரெட்டப்பன்மீ கடிகை முத்துப்புலவர் பாடியது; இன்பச்சுவையை மிகுத்துக்கூறு For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy