SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 183
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 168 www.kobatirth.org A DESCRIPTIVE CATALOGUE OF மூங்கில்போற் சுற்ற முசியாமல் வாழ்ந்திருப்பார். பொன்னுங்கணபதி எழுதி நிறைவேறினது. முற்றிற்று முற்றும். அக்ஷயளு ஆவணிமீ 10௩௨ நிறைவேறினது. பொய்கைப்பாக்கம் சிங்காரவேலு படிக்கின்ற பொன்னுங்கணபதி. Acharya Shri Kailassagarsuri Gyanmandir (5-4.)— இது முருகக்கடவுள் விஷயமானது ; ஒரு தலைவி, தன்னை ஒரு சோ லையில் முருகக்கடவுள் சேர்ந்து பிரிந்த வருத்தத்தை ஆற்றாது தோழி யிடம் அவ்வரலாற்றை விரித்துக்கூற, அத்தோழி சென்று முருகக்கட வுளை அழைத்துவர, மறுபடியும் இன்புற்றிருந்தாரென்று கூறுவது; இடையில் ஒரேடு இல்லை.இறுதியோரேட்டில் மூத்தநாயனார் இரட் டைமணிமாலைப் பாடல்களிற் சில எழுதப்பட்டிருக்கின்றன. No.209.கலித்தொகை, உரையுடன். KALITTOHAI WITH COMMENTARY. Beginning : Substance, paper. Size, 12 x 8 inches. Pages, 551. Lines, 20 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Incomplete. It is an anthological collection of love-poems by various authors in illustration of the five different dispositions on the part of lovers in five different situations, and is one of the Ettuttohai varieties: the collection is attributed to Nallanduvanär. The commentary is by Naccinarkiniyar. மரையா மரல்கவர ல்லுங் கடுஞ்சுரத்துத் துன்பத்திற்குத் துணையாக எம்மையும் உடன்கொண்டு சென்மினெனத் தலைவிகூறியது. மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங் கருள்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy