SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 182
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL VANUACRIPTS. 167 No. 208. கந்தர்காதல், KANDARKĀDAL. Sabstance, palm-leaf. Size, 163 x ! inches. Pages, 40. Lines, 4 on a page Character, Tamil. Condition, good. Appearance, old. I One leaf is wanting in the middle. At the end of this work thöre are two stanzas of the Mūttanāyanárirattaimaņimālai. An allegorical love-poem describing the sorrow of the separation of a lady from her lord Murubakkadavul and also the joy of their subsequent reunion, Beginning : கற்றுணர்ந்தோர் போற்றுங் கருணை திரு வல்லையில்வாழ் கொற்றளந்தார் நேரிழையைக் கூடியே-பெற்றவொரு மைந்தன் கணபதியே மாமயி லேறிவரு கந்தனு (டன்) (டைக்) காதலுக்குக் காப்பு. சீரார் கருணைச் சிவனார் திருமகனே வாராத செல்வமெல்வா மகிழ்ந்து தருவோனே வித்தைக்கு நாயகனே விண்ணோர் பெருமானே மத்த கரிமுகனே மாயோன் மருகோனே பேரான நாடு பெருந்தொண்டை மண்டலமாஞ் சீரான ஆருந் திருவல்லை மாநகராம் மாலை(க்) கடம்பா மயிலை(ப்) பெரும்பதியாங் கோலமுட னேறிவருங் குஞ்சாமு மொன் றுள தாங் கோழி(க்) கொடியாம் குளிர்வாகு வல்லையமா மாழி யுலகெல்லாந் தம்மாணை சென் றிடுடாந் ' தந்தைபேர் கொற்றளந்தார் தாயார்பேர் நேரிழையாம் புந்திமகி ழண்ணன்பேர் பொன்னங் கணபதியாம். End: கந்தனார் காதறன்னைக் கற்றவருங் கேட்டவரு மிந்திரனைப் போலே யிருந்துமிக வாழ்ந்திருப்பார் சந்ததமுஞ் செல்வமுண்டாய்த் தழைத்தோங்கி வாழ்ந்திருப் ஆல்போற் றழைத்து அறுகுபோல் வேரோடி (பார் For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy