SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 180
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 165 For extract, see pages 217 and 218 of M. Seshagiri Sastri's ' Report No.1. By Mūvādiyar. (5 - பு.) இது பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்று ; அகப்பொருளிலக்க ணத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது ; மூவாதியர் செய்தது ; ஒவ்வொரு திணைக்குப் பதினான்கு பதினான்குபாடல்களாக எழுபது வெ ண்பாக்களால் ஐந்திணையும் பாடப்பெற்றிருக்கின்றன; இதில் 25, 26, 69, 70 இவ்வெண்களுக்குரிய பாடல்கள் இல்லை மற்றவற்றுள் முதல் 24 பாடல்கள் உரைபுடனும் மற்றவை உரையின்றியுமுள்ளன. No. 205. ஐந்திணையைம்பது. AINDIŅAIYAIMBADU. Pages, 5. Lines, 9 on a page. Begins on fol. la of the MS. described under No. 138. Complete. | This is also a love-poem similar to the previous one. This poem is divided into 5 groups of 10 stanzas each, and is descriptive of the five different dispositions in the behaviour of lovers as recognised in Tamil poetry. By Maran Poraiyaudr. Beginning : மல்லர்க் கடந்தா னிறம்போன் றிருண்டெழுந்து செல்வக் கடம்பமர்ந்தான் வேன்மின்னி-- நல்லா யியங்கெயி லெய்தவன் றார்பூப்ப வீதோ மயங்கி வலனேருங் கார். அணி நிற மஞ்ஞை யகவ விரங்கி மணி நிற மாமலை மேற் றாழ்ந்து-- பணிமொழி கார்நீர்மை கொண்ட கலிவானங் காண்டொறும் பீர்நீர்மை கொண்டன தோள். End : அணிகடற் றண்சேர்ப்பன் றேர்ப்பரிமாப் பூண்ட மணியாவ மென் றெழுந்து போந்தே-னணிவிரும்பும் இ For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy