SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 179
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 164 A DESCRIPTIVE CATALOGUE OF the Ettuttohai varieties. The work is divided into 5 groups of 100 stanzas each, the authors of which are respectively (1) Orambogi, (2) Ammivan, (3) Kapilar, (4) Odalandai, (5) Pēyan. For extracts, see pages 213 to 217 of M. Seshagiri Sastri's Report No. 1. (5 - பு.)-- இஃது எட்டுத்தொகைள் மூன்றாவது ; பாரதம்பாடிய பெருந்தே வனாரால் பாடப்பெற்ற தெய்வவணக்கத்தையும், ஓரம்போகியார், அம் மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்பவர்களால் தனித்த னி நூறு நூறாகப் பாடப்பெற்ற 500 அகவல்களையுமுடையது ; பழைய உரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்தப் பிரதியில் சில பாடல்க ளும் சிலபாடல்களுக்குத் துறையும் இல்லை; சிதைவில்லாமலிருக்கிறது No. 203. ஐங்குறு நூறு. AINGURUNURU. Substance, paper. Size, 11} x 9 inches. Pages, 71. Lines, 18 on a page. Character, Tamil, Condition, good. Appearance, old. Incomplete. Same work as the above. (த - பு.) இது முன்பிரதிபோன்றது ; இதில் 1-வது முதல் 350-வது வரையி வள்ள செய்யுட்கள் இருக்கின்றன ; அவற்றுள் இடையிடை.யே சிவசிவ பாடல்களில்லை ; இந்தப் பிரதி மூன்றுவகையான அளவுள்ள கடிதங் களில் எழுதப்பட்டிருக்கிறது. No. 204. ஐந்திணையெழுபது, உரையுடன். AINDINAIYELUBADU WITH COMMENTARY. Pages, 11. Lines, 38 on a page. Begins on fol. la of the MS. described under No.7. Incomplete This is a short love-poem containing 70 stanzas, and is one of the 18 Kilkanakku varieties of Tamil poetry. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy