SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 176
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra Beginning : www.kobatirth.org End THE TAMIL MANUSCRIPTS. Pages, 35. Lines, 9 on a page. Begins on fol. 106a of the MS. described under No. 150. A collection of pithy stanzas from various works. Acharya Shri Kailassagarsuri Gyanmandir No.199. விவேக சிந்தாமணி. VIVEKACINTAMAŅI. 161 அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற் றிற்பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போ - நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்தின் மேவுங் கணபதியைக் கைதொழுதக் கால். விக்கினேசுரர்து தி முற்றுப்பெற்றது. நூல். ஆபத்துக் குதவாப் பிள்ளை யரும்பசிக் குதவா வன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திர மறியாப் பெண்டிர் கோபத்தை யடக்கா வேந்தன் குருமொழிகொள்ளாச் சீஷன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பலனில்லை யேழுந் தாமே (1) இந்திரன் பதங்கள் குன்று மிறையவர் பதங்கண் மாறு மந்தரநிலைகள் பேரு மலைகடல் வறுமை யாகுஞ் சந்திரன் கதிரோன் சாயுந் தரணியிற் றேய மாளு மந்தணர் கருமங் குன்றி லியாவரே வாழ்வர் மண்மேல் (126) விவேகசிந்தாமணி சம்பூரணம். (5-4) இது, பலர்பாடிய பாடல்களினின்றும் தொகுத்தெடுக்கப்பட்ட செ ய்யுட்களையுடையது ; அச்சிடப்பெற்றிருக்கிறது. No.200. வெற்றிவேற்கை. VERRIVERKAI. Substance, palm-leaf. Size, 17 × 1 inches. Pages, 13. Lines, 6 on a page. Character, Tamil. Condition, injured. Appear ance, old. For Private and Personal Use Only Begins on fol. 23a. The other work herein is Tiruvarangak kalambakam 14. 11
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy