________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
160
A DESCRIPTIVE CATALOGUE OF
ஏமம் வேண்டுவோன் முறைசெய வண்டான். காமம் வேண்டுவோ னின்பந் தண்டான்.
(10) மதுரைக் கூடலூர் கிழார் செய்(த) முதுமொழிக்காஞ்சி முற்றும்.
ஆகக் குறட்டாழிசை 100. (கு-பு)
இது பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று; சிறந்த பத்து முதலாகத் தண்டாப்பத்து ஈறாகவுள்ள பத்து அதிகாரங்களையுடையது ; நூலாசிரி யர் மதுரைக் கூடலூர் கிழார் ; இந்தப்பிரதியில் நூவ் பூர்த்தியாயிருக் கிறது.
No. 198. வாக்குண்டாம்.
VAKKUNDAM. Substance, palm-leaf. Size, 16} x 13 inches. Pages, 17. Lines,
4 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. -
Begins on fol. 19a. The other work herein is Arunagiri antādi la.
A metrical treatise by Auvaiyar on the rules of good conduct. This is also called Mūdurai.
Complete. Beginning :
வாக்குண்டா நல்ல மனமுண்டா மாமலரா ணோக்குண்டா மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதந்
தப்பாமற் சார்வார் தமக்கு. End:
சாந்தனையுந் தீயனவே செய்திடினுந் தாமவரை யாந்தனையுங் காப்ப ரறிவுடையோர்-மாந்தர் குறைக்குந் தளை யுங் குளிர் நிழலைத் தந்து, மறைக்குமாங் கண்டீர் மாம்.
(30) முற்றும். (3-4)
இஃது ஒளவையாரால் இயற்றப்பட்டது ; காப்பு உள்பட 31 வெண் பாக்களையுடையது ; முதுரை யெனவும் வழங்கும் ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்திபெற்றிருக்கிறது.
For Private and Personal Use Only