SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 174
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 159 மனதிலுறை . . . வேங்கடராயனே' என்று சொல்லியிருத்தலால், இது, மணவாள நாராயண சதகம் என்னும் பெயரை யுடையதாயி ற்று; மணவாள நாராயணன் - களமூரிலிருந்தவனும் இந்நூலாசிரிய ருக்கு உபகாரஞ் செய்தவனுமாகிய ஒரு பிரபு; இந்நூலைப்பற்றிய சில வரவா று இறுதியிலுள்ள பாடலால் அறிவிக்கப்படுகிறது; இந்தப் பிரதி பூர்த்தியுடையது. - No. 196. மணவாள நாராயணசதகம். MANAVĀLANĀRĀYANA SATAKAM. Sabstance, palm-leat. Size, 174 x I inches. Pages, 114. Lines, 4 on a page. Character, 'Tamil. Condition, good. Appearance, a little ola. Same work as the above. Two stanzas in the end are wanting (கு-பு.) இது முன் பிரதியை ஒத்திருக்கிறது ; இதனிறுதியில் இரண் பொடல் கள் இல்லை . No. 197. முதுமொழிக்காஞ்சி. MUDUMOLIKKĀNJI. Pages, 282. Lines, 7 on a page. Begins on fol. 39a. of the MS. described under No. 86. ** One of the 18 Kilkanakku varieties by Madurai Gūďalūr Kiļár (மதுரை கூடலூர் கிழார்). Complete. Beginning : ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லா மோதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல். மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை. வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை. End: இன்பம் வேண்டுவோன் றுன்பந் தண்டான். துன்பம் வேண்டுவோ னின்பந் தண்டான், For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy