________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
162
A DESCRIPTIVE CATALOGUE OF
A work on morals and good conduct: by Ativirarama pandiyan.
This is also called Narandobai.
Complete. Beginning :
வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரனே, எழுத்தறி வித்தவ னிறைவ னாகும். கல்விக் கழகு கசடற மொழிதல். செவ்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும். மன்னவர்க் கழகு செங்கோ வொருமை. வைசியர்க் கழகு வரும்பொரு ளீட்டல். உழுவோர்க் கழகு வுழுதூண் விரும்பல்.
End :
முறைமுறை தேவர்கண் மூவர் காக்கினும் வழிவழி யீர்வதோர் வாள தாகுமே. பழியா வருவது மொழியா தொழிவது துணையோ டல்லது . . . . . . . எழிலார் குவிமுலை மடவார் தந்திரம் பாலா தொன்றே முயாகாதே வழியே போகையும் நெறியே வருகையும் இதுகா ணுலகுக் கியன்ற வாறே.
முற்றும் முடிந்தது.
(கு-பு.)
இஃது, அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது ; இதற்கு நறு ந்தொகையென்னும் ஒரு பெயருண்டு; இந்தப்பிரதியில் நூல் பூர்த் யெடையது : சிவ இடங்களில் அச்சுப்பிரதிக்கு வேறானபாடங்கள் காணப்படுகின்றன ; சிதிலமாயிருக்கிறது.
For Private and Personal Use Only