SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 172
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS, No. 195. மணவாள் நாராயணசதகம். MANAVALA NĀRAYANA SATAKAM. Substance, palm-leaf. Size, 17 × 1 inches Pages, 103. Lines, 4 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, new. By Narayana Bharatiyar. Complete. Beginning: End: A poem in 100 stanzas inculcating rules of good conduct and morals. Acharya Shri Kailassagarsuri Gyanmandir காப்பு. செந்திருவாழ் மார்பன் றிருவேங் கடசதகம் பைந்தமிழா னீதிநெறி பாடவே - வந்தருளுங் கார்முகமஞ் சங்கத்தான் கைத்தா மரையணிந்த கார்முகமஞ் சங்கத்தான் காப்பு. ஸ்ரீமதே ராமானுஜாய நம:. நூல். மேவு திசைமுகனை யுந்திதனி லீன்றதும் புனிதவே தாகமமெலாம் புருஷோத்த மன்றெய்வ மென்பதும் பூசுரர் பொருந்துமந் திரகன்மமுந் தேமேவு மலர்மங்கை மார்பில்வளர் சீருஞ் செகந்தனைக் காத்தருள்வதுந் தேவர்முதன் மருகசெந்து பக்ஷிசிலை மரமுஞ் செழிக்கப் பதந்தருவதும் பாமேவு பொருளலங் காரஞ் சிறப்பதூஉம் பலவிதமு நீயென்றதாற் பரதெய்வ முண்டென் றிருப்பார்க ளெந்நூல் படித்தவித மோதெரிகிலேன் மாமேவு பைந்துளவ மாலையணி மார்பனே மணவாள நாராயணன் மனதிலுறை யவர்மேலு மங்கைமண் வாளனே வரதவேங்கடராயனே. 157 உனதுபா தம்போற்று மடியார்கள் சிந்தையி லுகந்து நீ யென்று (மற) (முறை) வா For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy