SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 166
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 'THE TAMIL MANUSORtRrs. 151 Page Stanzas, 215 87 மித்திரபேதம் சுகிர்லாபம் 435 சந்திவிக்கிரகம் 575 அர்த்த நாசம் அசம்பிரேக்ஷ்யகாரித்வம் 102a 140 90a 41 62 545 (த-பு.) இது, 545 செய்யுட்களையுடையது ; செய்யுள் நடை சாமானியமான து; அச்சிடப்பட்டிருக்கிறது. இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவுள் ளது ; முதலிலும் இறுதியிலுமுள்ள பல ஏடுகளின் அடிப்பக்கங்கள் முறிந்து போய்விட்டன. No. 191. பரத்தையர்மாலை. PARATTAIYARMĀLAI. Substance, palm-leaf. Size, 13 x 1 inches. Pages, 72. Lines, 5 on a page. Oharacter, Tamil. Condition, injured. -Appearance, old. Fol. 34 is wanting. This work depicts the harmi arising to one from keeping the company of courtezans and publio women. On ly-leaf. சுப்பராயரவர்களுடைய பரத்தையர் மாலையென்று அறியவேண் வெது. Beginning : காப்பு. பொய்சொல்லி வாழும் பொது மடவா ராசையை நீ மெய்யென்று நம்பி மெலியாதே--சைவத் திரு நீல கண்டாருள் செல்வப்பிள் ளையை யொருபோ தெனினு நெஞ்சே யோது. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy