SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 165
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 150 A DESCRIPTIVE CATALOGUE OF No. 190. பஞ்சதந்திரம். PAÑJATANDIRAM. Sabstance, palm-leaf. Size, 162 x 13 inches. Pages, 244. Lines, 4 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. | This is a Tamil rendering of the Sanskrit work of the same name. This has been printed. Complete. Some leaves in the beginning and in the middle are broken. Beginning : திருவளர் கமல வாவித் திகழ்புலி யூரிற் செம்பொன் - மருவிய பொதுவி லாடும் வள்ளலைப் பணிந்து போற்றிப் பெருகிய வன்பாய் நீதி பேரறி வுடைய தான கருதிய பஞ்ச தந்திரக் கதையையான் கூற லுற்றேன், பாட்லீ புரத்து மன்னன் பகதெரி சனன்றன் பாலர் மூடராய்த் திரிதலாலே யவர்கண்மேன் மோக நீங்கி வாடியிங் கிவர்களாலே பலனென்ன மலட்டா வொப்பாய்ப் பீடிலர் பிறந்தார் மன்னோ பிள்ளை யெண்ணிக்கைக் கென்றா(ன்) End: கூறினன் சோம சன்மா கோ விளங் காளைமைந்தர் தேறினா ருபாய நீதித் திறமெலா மறிந்து மற்றும் வேறுள கதையு . . ந்தார் வேந்தனு மவர்கண் மீதின் மாறுகொண் டதுவு நீங்கி மனமகிழ்ந் திருந்து வாழ்ந்தார். 62. அஞ்சுதந் திரத்திலுள்ள ஆகமதறிய வோத வி(ன்) சொலைக் கேட்டு மைந்த ரிகலெலா மறிந்தாரப்போ. வெஞாமர் தன்னி லேகி மீண்டிட நினைவுதோன்றும் பஞ்சதந் திரத்தைப் பார்த்தாற் பலவகை தெரியலாமே, அசம்பிரேட்சியகாரியத்துவம் முற்றும். For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy