SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 156
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSORIPTS. 141 (கு - பு.)-- இஃது, அரச நீதியைத் தெரிவிப்பது ; செய்யுள் நடை சிறந்ததன் ; 66 விருத்தங்களை யுடையது; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது. No. 178. நீதிசாரக்கரு. NITISĀRAKKARU. Substance, paper. Size, 137 X 8 inches. Pages, 18. Lines, 26 on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old. Begins on fol. 78a. The other works herein are, Jianamatiyullan la, Nītisāră, nubhavattirattu 27a, Appaiyanāyakkan Vamhsā vali 38a, Daivacoilayanviralividutūtu 87a. Same work as the above. Complete. (த - பு.)-- இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தி யுடையது. No. 179. நீதிசாரம், உரையுடன். NITISĀRAM WITH COMMENTARY Pages, 37. Tines, 23 on a page. Begins on fol. 115a of the MS. described under No. 126. This is a metrical rendering in Tamil of the Sanskrit work of the same name. By Mukkappan. Beginning : அனைத்துல கெங்குந் தானா யமரர்கோன் றேவனாகி நினைத்தவ ருளத்தினித்த நேயமாய் நெடுமால் பாத மனத்தினி லிருத்தி முன்ன மறை வல்வோ ருரைத்த நீதி யினத்தினிற் றிரட்டியுள்ள சாரமா யியம்ப லுற்றேன். -து', சர்வலோக ஈசுவரனுமாய்த் தேவர்களுக்கெல்லாந் தேவனா யிருந்துள்ள ஸ்ரீ புருஷோத்தமனை நமஸ்கரித்து, சர்வ சாஸ்திரங்களி லு மெடுத்துத் திரட்டி, இப்படியிருந்துள்ள நீதிசாரத்தினுடைய திரட் சிதனைச் சொல்லுகிறேனென்றவாறு. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy