SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 150
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 135 A short poem appreciative of the rules of good conduct in 40 stanzas : by Auvaiyar. Complete. Beginning : பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமியை நாலுங் கலந்துனக்கு நான்படைப்பேன் -கோவஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா. புண்ணியமாம் பாவம்போம் போன நாட் செய்ததவம் மண்ணிற் பிறந்தார்க்கு வைத்த பொரு-ளெண்ணுங்கா லீதொழிய வேறில்லை யெச்சமயத் தோர்சொல்லுந் தீதொழிய நன்மை செயல். End: நன்றென்றுந் தீதென்று நானெனறு தாய) (ன)ன்று மன்றென்று மாமென்று மாகாதே-நின்ற நிலை தானே தான் றத்து வத்தால் சம்பறுதா ராகைக்குப்? போன வா தேடும் பொருள். முற்றும். (கு-பு.) இஃது, ஔவையாராவ் இயற்றப்பட்டது ; 40 செய்யுட்களையுடைய து; அச்சுப்பிரதியிலுள்ள 40 செய்யுட்களில், சில செய்யுட்களுக்குப் பி ரதியாக வேறுசெய்யுட்கள் 11 இதிற் காணப்படுகின்றன. அவைகளி ன் நம்ப ர் 11, 12, 13, 20, 23, 25, 26, 28, 32, 34, 36. No. 168. நல்வ ழி. NALVALI. Sabstance, palm-leaf. Size, 17; x 11 inches. Pages, 22. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. | Contaius 44 stanzas of which only 80 stanzas are found in the printed editions ; of the remaining 14 stanzas 7 are found also in the MS. described under the previous number, and 7 are new ones. Same work as the above. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy