SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 149
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 134 End: www.kobatirth.org (5-4.) A DESCRIPTIVE CATALOGUE OF (5-4.) இந்நூல், திருவள்ளுவரையும் திருக்குறளையும் பாராட்டிப் பாடிய 53 வெண்பாக்களையுடையது; வற்றுள் முதலிலுள்ள நான்கு வெண் பாக்கள் முறையே அசரீரி, நாமகள்,இறையனார், உக்கிரப்பெருவழு தியார் என்பவர்களாலும் மற்ற 49 வெண்பாக்களும் கபிலர்முதலிய சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மர்களாலும் பாடப்பட்டவை ; இந் நூல் திருக்குறளின் சிறப்புப்பாயிரமாதலின் இங்கே சேர்க்கப்பட்டது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது; உரையுடன் அச்சிடப் பெற்றிருக்கிறது. 1a. ஆலங்குடி வங்கனார். வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குந் தெள்ளமுதின் றீஞ்சுவையு மொவ்வாதாற் - தெள்ளமுத முண்டறிவார் தேவ ருலகடைய வுண் வண்டமிழின் முப்பான் மகிழ்ந்து. மால் திருவள்ளுவமாலை முற்றும். ஆக 53. No.166. திருவள்ளுவமாலை. TIRUVALLUVAMĀLAI. Substance, palm-leaf. Size, 104 × 1 inches. Pages, 14. Lines,8 on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old. Begins on fol. 162a. The other work herein is Náladiyar la. Complete. Same work as the above. Acharya Shri Kailassagarsuri Gyanmandir இது முன்பிரதிபோன்றது No.167. நல்வழி. NALVALI. Substance, palm-leaf. Size, 164 × 1 inches. Pages, 24. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Begins on fol. 4a. The other work herein is Tirumülarvaidyam For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy