SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 145
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 130 A DESCRIPTIVE CATALOGUE OF அகாமாவது . அ வென்கி றயெழுத்து. முதல, முதற்று - முதலையு டைத்து. ஆதிபகவன்- கடவுள். உவகு-லோகம். End: நெய்யா வெரிநுதுப்பே மென்றற்றாற் கவ்வையாற் காம நதுப் பேமெனல். (208) எ-து, நெய்யூற்றி நெருப்பை யவிப்போமென்கிறதும், ஆவலாதி யாச்சுது என்றறிவித்து ஒருவனுடைய காமத்தை யவிப்போமென்கி றதுஞ் சரி (எ-று). நெருப்பிலே நெய்யூற்றினால் அதிகமாயெரியுமல்லாமல் அவியாது. அப்படிப்போவக் காமத்தொழிலிலே தலைவைத்தவனுக்கு ஆவலாதி யாச்சுதென்றறிவிச்தால் அதினால் காமமென்கிற நெருப்பு அவியாமல் என்காரியமெங்கும் அடிபட்டுப்போச்சென்று நாணம் போயிடுகிறதி னால் முன்னிருந்த ரகசியமும் எச்சரிக்கையும் விட்டுப்போட்டு பனசி ன்படியே அந்தத் தொழில் செய்கிறதுக்கும் காமமென்கிற நெரு ப்பு மேன் மேலும் பெவத்துப்போகி துக்கும் எதுவாயிருக்குமென்பது கருத்து. நுதுத்தல் - அவித்தல்., எரி - நெருப்பு, அற்று - உவமைச்சொல். கவ்வை - ஆவவாதி. எனல் - என வேண்டாம். (கு-பு.) - இது வீரமாமுனிவரால் தொகுக்கப்பெற்றது ; இந்தப் பிரதியில் 208 குறள் வெண்பாக்கள் உரையுடன் உள்ளன ; உரை நடை திருத்த மான தன்று. No. 161. திருக்குறட்பயன். TIRURKURATPAYAN. Sabstance, palm-leaf. Size, 124 X 14 inches. Pages, 182. Lines, 7 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. | This contaius 200 select stanzas from Tirukkural with the commentary of Parimēlalakar. Compilation by Viramamunivar. In fol. la there are 3 stanzas of an unknown author and also one stanza of Kura!. venba. Leaves 42 to 45 and 80 and 81 aro broken. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy