SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 146
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra Beginning : End. www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. * பாற்கடற் றழீஇய முற்றம் பரந்தவெம் மணிக ளூக்கி நூற்கடற் பொலிந்த மாலை நோற்பன வவற்று முன்னீர் மேற்கடற் றுறந்த வாகை வெளிப்பொரு ளமைதி செய்த நாக்கடற் றவழும்வீர னற்குணச் செய்கை யாமே. * * திருவள்ளுவனுரைப்பன் றேர்ந்த பயன்றேர்ந் தரிய குறளிரு நூறு. அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. எ -து. அகரமாகிய முதலையுடைய, எழுத்துக்களெல்லாம். அதுபோ ல் ஆதிபகவானாகிய முதலையுடைத்து உலகம் (எ - று). இதுதலைமைபற்றிவந்த எடுத்துக்காட்டுவமை. * இப்பாட்டான் முதற்கடவுள துண்மை கூறப்பட்டது. * Acharya Shri Kailassagarsuri Gyanmandir * * * * * சென்னபட்டணம் சங்கத்திலிருக்கும் சவ. 131 பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி னன்மை கடலிற் பெரிது. எ-து, இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்குமென்று ஆராய்தல் இல்லாராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின் அந்த நன்மை கடலினும் பெரிது. * No. 162. திருக்குறள், வகுத்துரையுடன். TIRUKKURAL WITH VAHUTTURAI. For Private and Personal Use Only (1) -4.) இதில், திருக்குறளினின்று மெடுத்து வீரமாமுனிவரால் தொகுக்க ப்பெற்ற 200 பாடல்கள் பரிமேலழகருரையுடன் உள்ளன ; முதற்பக்கத் தில் வேறொருவராற் செய்யப்பபெற்ற 3 விருத்தங்களும் ஒரு குறள் வெண்பாவும் இருக்கின்றன; இதிலுள்ள ஏடு 81 இல் 42, 43, 45,80,81 இந்த ஐந்தேடுகளும் ஒடிந்துபோயிருக்கின்றன; இன்னும் சில ஏடு களும் சிதிலம். Substance, palm-leaf. Size, 107 × 1 inches. Pages, 632. Lines, 8 on a page. Character, Tamil. Condition, a little injured, Appearance, old. Incomplete.
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy