SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 123
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 108 www.kobatirth.org A DESCRIPIVE CATALOGUE OF Incomplete. Same work as the above. (5-4.)— இது முன்பிரதிபோன்றது ; இதில் காப்புச்செய்யுளும், 13-வது முத ல் 4 செய்யுட்களும் இறுதியில் ஐந்து செய்யுட்களும் இல்லை. No.132. இரங்கேச வெண்பா, உ.ை ரையுடன். IRANGESA VENBA WITH COMMENTARY. Pages, 174. Substance, palm-leaf. Size, 16 × 14 inches. Lines, 5-6 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, very old. Acharya Shri Kailassagarsuri Gyanmandir This is a work on conduct and morals written in Veņbā metre. It is based on the famous Tamil work known as Kural, the latter half of the Venba stanzas herein being quotations from the Kural, the former half giving illustrative Puranic or other references. The author of the work is Sandakavirayan-- சாந்தகவிராயன். This work is also called Niticuḍāmaņi. Complete. சொன்னகம்பத் தேமடங்க றோன்றுதலா இன் பருளத் தின்னமுத மாகு மிரங்கேசா - மன். அகரமுதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு னு ம் எ - து, அகர முதல எழுத்து, அகரமும் மற்ற எழுத்துக்க(ளும்) பேத மாயிருந்தாலும், அகரநாதம், எழுத்துக்களுட னெல்லாம் கலந்துவரு மென்றது. ஆதிபகவன் முதற்றே யுலகு என்றது சர்வேசுரன் சர்வாந் தரி(யாமி)யாய்,சர்வலோகங்களிலும் நிறைந்திருப்பாரென்றது. அக ரநாதம் எழுத்துகளெல்லாம் கலந்து நின்றாற்போல, சர்வேசுரன் லோகமெல்லாங் கலந்து நிற்பாரென்று குறளிலே திரு(வு)ளம் பற் றினார். அதற்கு உதாரணம்: For Private and Personal Use Only சொன்னகம்பத்தே மடங்கற்றோன்றுதலாலென்றது, இரணியனுக் கும் பிரகலாதனுக்கும் தர்க்கமானபோது இரணியன் கைகாட்டிய தூ
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy