________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
88
(கு-பு.)
இது முன்பிரதிபோன்றது; இதில், முதலிலிருந்து காந்தருவதத் தையாரிலம்பகம் வரையிலுள்ள பகுதிகள் உள்ளன ; மூலம் மட்டும்.
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
No. 107. IT LOGOMA. CULAMANI.
Substance, palm-leaf. Size, 11 x 8 inches. Pages, 532. Lines, 16 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Complete.
Consists of 2 Vols. The first containing 6 chapters, and the second the next 3 chapters.
This is a Jaina work by Tōlamolittēvar.
It deals with the lives of 2 royal princes named Tiviṭṭan and Vijayan.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
வென்றான் வினையின் றொகையாகி விரிந்து தன்க ணொன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றுஞ் சென்றான் றிகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்
பாயிரம்.
1.அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்
வெங்கண் வினை போழ்ந் திருவைச்சரண் சென்ற மேனாட் பைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்
*
*
*
நாட்டுச்சருக்கம்.
6. மஞ்சுசூம் மணிவரை யெடுத்த மாலம
ரிஞ்சிசூ மணிநகரிருக்கை நாடது விஞ்சை நீ ளுலகுடன் விழாக்கொண் டன்னது துஞ்சுநீ ணிதியது சுரமை யென்பவே.
For Private and Personal Use Only