________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MÀNUSCRIPTS.
87 Beginning:
திங்கண்மும் மாரி பெய்க திருவறம் வளர்க செங்கோ னன்கினி தரச னாள்க நாடெலாம் விளைக மற்று மெங்குள வறத்தி னோரு மினி தூழி வாழ்க வெங்கள்
புங்கவன் பயந்த மெய்ந்நூல் புகழொடு பொலிக மிக்கே. For the end, see under No. 102. Colophon:
ஓம்படை முற்றும்.
அருகபரமன்றுனை. 13-வது முத்தியிலம்பம் முற்றிற்று. ஆ. சிந்தாமணி யிலம்பம் 13-க்கு கூடிய செய்யுள் 3146. ஸ்ரீஉஹகாசெயரா வங்வாரெஜிநெ ந88 ஓஷி பிலவ நாம ஸம்வகரம் கார்த்தீக வஹஉவகஉ ஸ்ரீ ஜிரவார ஜெஷ.நக்ஷத நாயொம ஹவகாண. இந்தச்சுபதினத்தில், ஸ்ரீகே றவத்ஸமேதராகிய திருத்தக்க ஜஹா முனிகள் அருளிச்செய்த சிந்தாமணி, புதுக்காம நல்லூர் வாழநா யன் எழுதி நிறைந்தது; ஸம்பூர்ணம்.
ஸ்ரீவீகாரமாய ந88.
ஹோ துணை (கு-பு).--
இது முன்பிரதியைப்போன்றது ; இந்தப் பிரதியில் மூலமட்டும் பூர்த்தியாகவுள்ளது ; இதன் முதலிற் காணப்படும் “திங்கண்மும்மாரி பெய்க' என்னு முதலையுடைய கவி யொன்றும் முன் பிரதியில்
இல்லை .
No. 106. சீவகசிந்தாமணி,
JIVAKACINTAMANI. Substance, palm-leaf. Size, 17; x 1) inches. Pages, 119. Lines,
9 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Contains the first three Ilambakas. Same work as the above.
For Private and Personal Use Only