________________ ஞான ஞான விதி என் பது ஜென்ம ஜென்மங்களாக தன் மெய் சொரூபமான ஆத்மாவின் அனுபவத்திற்காக நாடுபவர்களுக்கு ஞானி புருஷ் தாதா பகவானின் அக்ரம் விஞ்ஞானத்தின் மூலமாக ஆத்ம அனுபவம் பெறுவதற்காக விலைமதிப்பில்லா பரிசு ஆகும். நான் (ஆத்மா), எனது (மனது, பேச்சு, உடல்) என்ற இரண்டிற்கும் நடுவில் எல்லைக் கோடு இடும் ஞானி புருஷ் அவர்களின் சிறப்பான ஆன்மீக சித்தியால் இயல்கிற விஞ்ஞான பூர்வமான ஞான வழிமுறைதான் ஞானவிதி. இந்த ஞானத்தால் என்றென்றும் பரமானந்தத்தை அடைந்து, கவலைகளிலிருந்து விடுபட முடிகிறது. உலகியல் உறவுகளின் அமைதி நிலவி, வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உபயோகமாகவுள்ளது. - 83 ISBN 978-93-87551-30-3 9178938715513981 मूलदीपकम पायक से पकटेदीपमाला Printed in India dadabhagwan.org Price Rs20|