SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 97
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 82 A DESCRIPTIVE CATALOGUE OF No. 100. சிலப்பதிகாரம். உரையுடன். SILAPPADIKÄRAM WITH COMMENTARY. Substance, paper. Size, 10 x 73 inches. Pages, 665. Lines, 27 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. This is one of the five great classics of Tamil literature. By llangóvadigal, an ascetic belonging to the family of the ancient Cera kings and & contemporary of (சீத்தலைச்சாத்தனார்) Sittalaiccattavar belonging to the age of (கடைச்சங்கம்) Kadaiccaigam. The commentary is by (அடியார்க்கு நல்லார்) Adiyarkkunallar. Incomplete Beginning : குண வாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த குடக்கோச் சேர விளங்கோ வடிகட்குக் உரைசா லடிக ளருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் இது, பால்வரை தெரிந்த பதிகத்தின் மரபென. குண வாயில் . . வாழ்வீரீங்கென-இவ்வியலிசை நாடகப்பொரு ட்டொடர் நிலைச்செய்யுள் அடிகள் செய்கின்றகாலத்து இயற்றமிழ் நூல் தொல்காப்பிய மாதவானும் , . . . சிலப் பதிகாரத்துப்பதிக விரித்துரை ஒருவகையான் முடிந்தது. . . . புகார்க்காண்டம். மங்கலவாழ்த்துப்பாடல். சிந்தியல் வெண்பா. திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதுங் கொங்கலர் தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான். இதன் பொருள்:- திங்களைப் போற்றுவேம் திங்களைப்போற்றுவேம் ; அஃது எற்றுக்கு எனின், தாது மலர்தல் செய்த மாலையையுடைய குளிர் ச்சியையுடைய சென்னியுடைய வெண் குடை போன்று பொது வற இவ்வுலகினிற்கு அளிசெய்தலான் என்க. இது பண்பும் பயனுங் கடின உவமம். கொங்கு - தாது, அம்- அழ க. கண்-இடம். போற்றும், பன்மைத்தன்மை ; ' அம்மாம்' என் னும் சூத்திரத்துக் கடதற ஆன்முடிந்தது. இது நடை மிகுத்தேத்திய குடைநிழன்மாபு. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy