SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 93
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 78 Beginning: www.kobatirth.org A DESCRIPTIVE CATALOGUE OF Substance, palm-leaf. 6-7 on a page. ance, very old. CLASS II.-1. LITERATURE. பிரசித்தகாவ்யம். NO.94. அரிச்சந்திரபுராணம். A RICCANDIRAPURĀŅAM. * It is stated in the (சிறப்புப்பா பிரம்) Sirappuppāyiram that the author of the work is (வீரகவிராயர்) Virakavirayar of Nallur and that it is written after the model of the Sanskrit (அரிச்சந்திரோ பாக்கியானம்) Ariccandiröpākkiyānam. Complete. Size, 13 x 1 inches. Pages, 326. Lines, Character, Tamil. Condition, good. Appear அரிச்சந்தி ரன்கதையை யவனியுள்ளோர் கேட்கவரு ளாக வன்பால் விரிச்சந்த மாக்கதையை விளம்புதற்கு விண்ணுலகாய் விரிந்து நின்ற வெரிச்சந்தத் திருமேனி யிறைவரிடப் பாகமிருந் திமையாள பெற்ற கரிச்சந்த மாமுகத்துக் கற்பகத்தை யெந்நாளுங் கருத்துள் வைப்பாம். * * * சீர்கொண்ட செழுங்கமலத் திசைமுகனு நெடுமாலுஞ் சிவனு மென்னப் Acharya Shri Kailassagarsuri Gyanmandir பேர்கொண்ட மூவுருவு மீருருவு மோருருவாப் பிறங்குந் தொல்லை நீர்கொண்ட வண்டத்துந் தாபரத்துஞ் சங்கமத்து நிறைந்து நின்றான் றார்கொண்ட தாளிணைக டழைகொண்ட வன்பினொடுந் தலைமேற் கொள்வாம். For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy