SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 82
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra Colophon : www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. Beginning : எச்சவணியியல் முற்றும். தருகாள மேகங் கவிராய ராயன் சடையனன்பாற் குருகா புரேசர் புனையலங் காரங் குவலயத்தே கருகாத செஞ்சொ லுரைவிரித் தான்கற்ப காடவிபோல் வருகாரி ரத்ந கவிராயன் பேரை வரோதயனே End : (கு-பு.) இது, திருக்குருகைப்பெருமாள் கவிராயரென்பவரா லியற்றப்பெ ற்ற ஓர் அலங்கார நூல் ; இதற்கு உதாரணமான செய்யுட்கள் சட கோபாழ்வார் விஷயமானவை; அவையும் அவரால் இயற்றப்பட்டன வே; இந்நூலாசிரியருக்குச்சடையனென்றும் ஓர் இயற்பெயருண்டு; இவர் ஸ்ரீநிவாஸாசாரியர் என்னுங் குருவருள் பெற்றவர். இதற்கு உரையெழுதினவர், தென்றிருப்பேரையென்னும் ஊரிலிருந்த காரி இரத்தினகவிராய ரென்பவர். து தமிழ்ப்பாஷையிலுள்ள அலங் காரநூல்களுள், மிகச்செவ்விதாகவும் விரிவாகவும் உள்ளது; இது வரையில் அச்சிடப்படவில்லை. No.80. முதல் இலக்கணம். GRAMMATICAL PRIMER. Acharya Shri Kailassagarsuri Gyanmandir Substance, palm-leaf. Size, 16 x 14 inches. Pages, 26. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Begins on fol. 1a. The other work herein is, இலக்கம் 144. Orthography. Incomplete. (உயிர்) அ, ஆ, இ, ஈ, உ, ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ, ஒள. அ, இ, உ, எ,ஒ,இந்த ஐந்தும் குறில். ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஒ, ஒள இந்த ஏழும் நெடில். 67 மெய்யெழுத்தென்பது மெய்போல் அசையாது நிற்குமெழுத்து; அதாவது. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy