SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 55
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 40 Beginning : www.kobatirth.org A DESCRIPTIVE CATALOGUE OF உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே யஃறிணை யென்மனா ரவரல பிறவே யாயிரு திணையி னிசைக்குமன சொல்லே. நிறுத்தமுறையானே சொல்லுணர்த்திய எடுத்துக்கொண்டார்,அ தணால் இவ்வதிகாரம் சொல்லதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமையுடைத் தாய்ப் பொருள் குறித்துவருவது. End: Colophon : செய்யுண் மருங்கி னும் வழக்கியன் மருங்கினு மெய்பெறக்கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் (பி)ரித்தனர் காட்டல். செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத்தின்கட் பிறவுமுளவேற் கொள்க. அகத்தியமுதலாயின எல்லா விலக்கணமும் கூறலின், பல்வேறு செய்தியின் நூல் என்றார். இவ் விரண்டுரையும் இச்சூத்திரத்திற்கு உரையாகக்கொள்க (67) Acharya Shri Kailassagarsuri Gyanmandir சொல்லதிகாரம் முடிந்தது. 66 (5-4.) இவ்வுரையாசிரியரை, வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனா ரையர்'' எனச் சிவஞானமுனிவர், புகழ்ந்து கூறுவர். இஃது அச்சிட ப்பட்டிருக்கின்றது. ஆயினும் இந்தப்பிரதி திருத்தமாக இருத்தலின், மிகப்பயன்படும். இந்தப் பிரதியில் சொல்லதிகாரம் பூர்த்தி. இதில் மீ ட்டும் அடியிலிருந்து 72 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கின்றது. For Private and Personal Use Only வ No.55. தொல்காப்பியம் - கல்லாடனார் விருத்தியுரையுடன். TOLGAPPIYAM WITH THE COMMENTARY OF KALLADANAR, Substance, paper. Size, 11 x 8 inches. Pages, 280. Lines, 25 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Contains the Chapter on Etymology.
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy