SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 499
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 484 | DBSORIPTIVE CATALOGUS OT மு(னு)(ரு)கப்பட்டிலிருக்கும், அருணாசல முதலியார் குமாரன் ராமசாமி முதலியார் சுப்பராயர் விவாசம் ; எடுத்தவன் படித்துக்கொ டுக்கவும். முடிந்தது. (கு-பு) இது, மோகத்தால் திருமாலைச் சேர்ந்த விபுதையின் பெண், முருகக் கடவுளைக் கணவனாகப் பெறவேண்டித் தவம்புரிய, அக்கடவுள் காட்சி கொடுத்து மறுசள் மத்தில் அவளை மணப்பதாக வரங்கொடுத்து அவ் வாறே செய்தாரென்று கூறுவது ; பூர்த்தியாயிருக்கறது ; இது சுப்ப ராய விலாசமென்றும் கூறப்படும். No. 509. சுக்கிரீவவிஜயம். SUKKIRIVAVIJAYAM. Substance, palm-leaf. Size, 174 x 1 inches. Pages, 56. Lines, 4 5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete. A drama based on the story contained in the Rāmāyaṇa regarding the triumph of Sugriva over his brother Vāli: by Rajagopalan, son of Perumalaiyyan. On fly-leaf. Beginning: அகிலாண்டம் படிக்கின்ற சுக்ரீவ விஜயம். ஆதரவாய் மூலமெனு மானைக் குகந்தசெ. நாதன் றிருமழிசை நாயகன்றன்-பாத(க்) கமலத்தை யன் பாக் கனவினிலு மெ(நினைந்து(ண்ணி) விமலன் றனை வாழ்த்து வேன். பூசுரர் சூழும் வாகைப் பூபதி பெருமாள் செவ்வன் ராசரென் விக்கின சந்திரன் ராஜகோ பாவன் சொன்ன ஆசினல் சுக்(A)g[u](வ) னன்புள(க்) கதையைப்பாட நேசமாம் விக்கின பாஜன் நினைக்கமுன் னிற்பார் தாமே. திரிபுடை. உம்பர் கூடவு மன்பர் பாடவும் செம்பொன் சூடவு மறைகள் தேடவும் நம்பன் காண்டிரு மழிசைவாழ் செக நாதர்தானே. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy